Sorting by

×

திருப்பத்தூரில் திறந்து கிடக்கும் வீடுகளுக்குள் புகுந்து, திருடிய பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த திருடன் கைது செய்யப்பட்டுள்ளார். பெயர், முகவரி இல்லாத திருடனை சிறையில் கிடைத்த தகவலை வைத்து போலீசார் பிடித்தது எப்படி?.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *