தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் வளர்ப்பு நாயின் உரிமையாளரையும், நாயையும் கும்பல் சேர்ந்து ஆக்ரோஷமாக தாக்கிய சம்பவம் கதிகலங்க வைத்துள்ளது. வளர்ப்பு நாய் எதிர் வீட்டில் அடிக்கடி நுழைவதால் ஏற்பட்ட தகராறில் வாய் பேசா முடியா ஜீவனை கட்டையால் தாக்கிய காயப்படுத்திய சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி என்ன?.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
