கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே நிலத்தை அபகரிக்க முயன்றவர்களைத் தட்டி கேட்டதால் கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலி கிரண்வுடில் காம்போண்டு கட்டி ஆக்கிரமிக்க முயன்றவர்களை அடிதடியில் இறங்கிய சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி என்ன?.செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
