தென்காசி மாவட்டத்தில் ஆயுதங்களை கொண்டு வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். லைக்கிற்காக காத்துக் கொண்டிருந்த நிலையில் வீடு தேடி சென்ற போலீசாரால் கைதான இளைஞரின் பின்னணி என்ன? செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
