Sorting by

×

ஹைதராபாத்தில் புல்லட் பைக்கின் டேங்க் வெடித்துச் சிதறியதில் 8 பேர் தீக்காயமடைந்தனர். தண்ணீர் ஊற்றி அணைக்கும் முயற்சி தோல்வியில் முடிய, பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியதன் பின்னணி என்ன? செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *