
Gold And Silver Price : குட் நியூஸ் மக்களே.தங்கம் விலை சரிவு. சவரனுக்கு ரூ.160 குறைந்து விற்பனை. இன்றைய தங்கம் விலை நிலவரம் சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்தது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
