Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper – Dinakaran
லக்னோ : I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் புல்டோசர் மூலம் ராமர் கோயிலை இடித்து தள்ளிவிடுவார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராமர் மீண்டும் கூடாரத்துக்கு சென்றுவிடுவார் என்று பிரதமர் மோடி உ.பி. மாநிலம் பாரபங்கியில் பிரச்சாரம் செய்து வருகிறார். புல்டோசரை எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதை யோகி ஆதித்யநாத்திடம் கற்றுக்கொள்ளுங்கள் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
The post I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் புல்டோசர் மூலம் ராமர் கோயிலை இடித்து தள்ளிவிடுவார்கள் : பிரதமர் மோடி appeared first on Dinakaran.
The post I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் புல்டோசர் மூலம் ராமர் கோயிலை இடித்து தள்ளிவிடுவார்கள் : பிரதமர் மோடி appeared first on Dinakaran.