பாலிவுட் நடிகையும், அரசியல்வாதியுமான நடிகை கங்கனாவின் சொத்து மதிப்பு வெளியீடுஇமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் கங்கனாதனக்கு 90 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார் கங்கனா
