Modi Meditation: திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாக்குமரி வந்த மோடி விருந்தினர் மாளிகைக்கு சென்றார். தற்போது அங்கிருந்து கார் மூலம் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். பகவதி அம்மன் கோவிவிலில் பிரதமர் சிறப்பு தரிசனம் மேற்கொண்ட அவர் விவேகானந்தர் பாறைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.
Disclaimer :- This story is generated by computerised program and has not been created or edited by Daily Mail Hub. Publisher : NEWS 18 TAMIL
