இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: ‘இதுக்கு ‘End Card’ இல்லையா?’ – இந்திய ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது?
ஏற்கெனவே இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில், ஈரான் போரும் தொடங்க, இந்த இறங்குமுகம் தொடர்கதையாகி வருகிறது. இப்போது ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.94-ஐ…
