Sorting by

×

செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர்; ஜி.கே.எம் தமிழ்குமரன்.? – வெளியான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டியிருக்கிறது. திமுக – காங்கிரஸ் கூட்டணி அதன்படி செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர், வேளச்சேரியில்…

Form 16-ன் பெயர் மட்டுமல்ல; அதன் ‘நடைமுறையும்’ மாறுகிறது – என்ன அது?

ஒவ்வொரு ஜூன் மாதமும் நிறுவனங்களில் வேலை பார்க்கும் சம்பளதாரர்கள் ஒவ்வொருவருக்கும் இமெயில்களில் ஃபார்ம் 16 எட்டிப்பார்க்கும். இந்த ஃபார்ம் 16 வருவதற்குப் பின்னால், பெரிய நடைமுறை உள்ளது.…

மயிலாப்பூரில் தமிழிசை; அவிநாசியில் எல்.முருகன் – வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதன்படி நயினார் நாகேந்திரன் சாத்தூர், கோவை வடக்கு வானதி சீனிவாசன், விஜயதாரணி விளவங்கோடு, தமிழிசை…

‘ஐந்தே ஐந்து’ வாக்காளர்கள்தான்; அங்கேயும் வாக்குச்சாவடி; தமிழ்நாட்டின் வித்தியாச வாக்குச்சாவடிகள்!

ஒவ்வொரு தேர்தல் தேதிகளிலும், ‘காலையில் போனால் கூட்டமிருக்காது… வரிசையில் நிற்கத் தேவையில்லை…’, ‘இப்போது போனால் கூட்டமிருக்காது… அப்போது போனால் கூட்டமிருக்காது’ என்று வெயிலில் இருந்து தப்பிக்கவும், கூட்டத்தில்…

தஞ்சை: `நடவடிக்கை எடுத்தது வேதனையாக உள்ளது; சுயேச்சையாகப் போட்டியிடுவது உறுதி’ – பாஜக-வில் சலசலப்பு

அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க தலைமை, அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தத்தை தஞ்சாவூர் வேட்பாளராக அறிவித்திருக்கிறது. இது, பா.ஜ.க-வின் தஞ்சாவூர் தெற்கு…

கும்மிடிப்பூண்டி: தி.மு.க வேட்பாளர் காலில் அ.தி.மு.க வேட்பாளர் விழுந்தது ஏன்?

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ-வான டி.ஜெ.கோவிந்தராஜன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் சுதாகர் போட்டியிடுகிறார். இந்தநிலையில் தி.மு.க வேட்பாளரான…

கைவிட்டுப் போன சோளிங்கர் தொகுதி; கடுப்பான அமமுக என்.ஜி.பார்த்திபன் திமுக-வில் ஐக்கியம்!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில், அ.ம.மு.க சார்பாக மாவட்டச் செயலாளரும் அந்தத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான என்.ஜி.பார்த்திபன் களமிறங்க முடிவு செய்திருந்தார். அ.தி.மு.க தலைமையிலான தேசிய…

`அப்போ திரைச்சீலை… இப்போ பேனர்’ – நாற்றமெடுத்த வாய்க்கால்; பிரதமருக்காக மறைத்த அதிகாரிகள்

புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு குறைவான நாட்கள் இருப்பதால் அரசியல் கட்சிகளின் பிரசாரங்கள் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. தேசிய, மாநில கட்சிகளின்…

`இன்று மேம்பாலம், நாளை மின் உற்பத்தி மையங்கள்’ – ட்ரம்ப் எச்சரிக்கை; ஈரானின் பதில் என்ன?

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. அடுத்து வரும் சில வாரங்களில் ஈரானின் மீதான தாக்குதல் தீவிரம்…

நாகர்கோவில் மேயர் பதவியை ராஜினாமா செய்த கன்னியாகுமரி தி.மு.க வேட்பாளர் மகேஷ்! – என்ன காரணம்?

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரான மகேஷ், நாகர்கோவில் மேயராக இருந்தார். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க சார்பில் கன்னியாகுமரி தொகுதி மகேஷ் போட்டியிடுவதாக முதல்வர்…