தூத்துக்குடி சிறுமி பாலியல் வழக்கு; ‘ஆயுள் தண்டனை கைதிக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி?’- அண்ணாமலை
சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, சடலமாக மீட்கப்பட்ட செய்தி, அதிர்ச்சியை ஏற்படுத்தி…
