2,553 மருத்துவா் பணியிடங்கள்: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு
அரசு மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் 2,553 பொது மருத்துவா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மேலும் 2 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருத்துவா்கள்,…
