Sorting by

×

மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!

மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் மீது பெண் நடனக் கலைஞர் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். தில்லியில் உள்ள தனியார் விடுதியில் கடந்த ஆண்டு ஜனவரி…

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

ஆந்திரம் மாநிலம், பல்நாடு மாவட்டத்தில் தனியார் சொகுசு பேருந்தும் டிப்பர் லாரியும் மோதிக் கொண்டு தீப்பற்றி எரிந்த விபத்தில் உடல் கருகி 6 பேர் பலியாகினர் என்று…

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.280 உயர்வு

சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 280 குறைந்து ரூ.53,800-க்கு விற்பனையான நிலையில், புதன்கிழமை பவுனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது. கடந்த சில நாள்களாக…

அந்தமானில் சூர்யா – 44 படப்பிடிப்பு?

நடிகர் சூர்யா கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தள்ளிப்போகுமென சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.…

ஞானவாபி, மதுராவில் கோயில் கட்டுவோம்: அஸ்ஸாம் முதல்வர் சர்ச்சை

வாரணாசியில் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்திலும், மதுரா கிருஷ்ண ஜெம்ம பூமியிலும் கோயில்களை கட்டுவோம் என்று அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…

“இந்து – முஸ்லிம் எனப் பிரித்து பார்த்தால், நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாகிடுவேன்” – மோடி

நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடுகிறார். என்.டி.ஏ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் புடைசூழ நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதைத்…