Sorting by

×

உயிரை பறித்த செல்போன் பேச்சு… அரளி பூவை சாப்பிட்ட நர்ஸ் பலி

கேரளாவில் செல்போனில் பேசியபடி, தன்னை அறியாமல் அரளி பூவை பறித்து சாப்பிட்ட செவிலியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

3வது கட்ட மக்களவை தேர்தல் பரப்புரை இன்றுடன் ஒய்கிறது

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் குஜராத் உள்பட 10 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளில் இன்று மாலையுடன் பரப்புரை ஓய்கிறது.

காஷ்மீர்: விமானப்படை வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்புப் படை வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் விமானப்படை வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். மேலும் 4 வீரர்கள் காயமடைந்தனர்.

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது

கர்நாடகாவில் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏ-வுமான ஹெச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.