விழுப்புரம் மாவட்டம் கானை அருகே அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து தங்களுடைய மலரும் நினைவுகளை வெளிப்படுத்தினர். செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
