ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் விருதுநகரில் மழை பெய்ய துவங்கியதுவிருதுநகர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் விருதுநகரில் தற்போது மழை பெய்ய துவங்கியுள்ளது விருதுநகர் ஆட்சியர் அலுவலகம், அல்லம்பட்டி, சூலக்கரை, பாண்டியன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது
