Sorting by

×

மக்களே தமிழ்நாட்டில் 15 ஆம் தேதி வரை மழை கொட்ட போகுது. நாளை ஆறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் 15 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *