Sorting by

×

Weather Update: ‘3 மாவட்டங்களில் ரெட் அலார்ட்! 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை’ சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

”Weather Update: தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் ரெட் அலார்ட் மற்றும் 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்து உள்ளது”